கல்வி

‘கோவிட்-19’-இன் பரவலைக் குறைக்க நாம் முயன்றுவரும் இவ்வேளையில், மாணவ-மாணவியர், பெற்றோர்கள் மற்றும் கல்விச் சேவை வழங்குநர்களுக்கு மேலதிக ஆதரவுதவிகள் அளிக்கப்பட்டுவருகின்றன.