கோவிட்-19’ தடுப்பூசிகள்

பாதுகாப்பான மற்றும் செயலூக்கம் மிக்கதொரு ‘கோவிட்-19’ தடுப்பூசி மருந்து ஆஸ்திரேலியாவில் ஒவ்வொருவருக்கும் கிடைப்பது உங்களையும், உங்களுடைய குடும்பத்தினரையும், உங்களுடைய சமூகத்தினரையும் ‘கோரோனா வைரஸ்’-இலிருந்து பாதுகாக்க உதவும்.

நீங்கள் ஒரு ஆஸ்திரேலியப் பிரசையாகவோ, நிரந்தர வசிப்பாளராகவோ இல்லை என்றால் கூட, ‘கோவிட்-19’ தடுப்பூசிகள் ஆஸ்திரேலியாவில் ஒவ்வொருவருக்கும் இலவசமாகக் கிடைக்கும். ‘மெடிகெயர்’ அட்டை இல்லாதவர்கள், வெளிநாடுகளிலிருந்து வந்திருப்பவர்கள், சர்வதேச மாணவ-மாணவியர்கள், புலம்பெயர்த் தொழிலாளர்கள் மற்றும் புகலிடம் நாடிக்கொண்டிருப்பவர்கள் ஆகியோர் இதில் உள்ளடங்குவர்.

சுகாதாரத்தைப் பற்றி உங்கள் மொழியிலுள்ள மேலதிகத் தகவல்களுக்கு https://www.health.gov.au/initiatives-and-programs/covid-19-vaccines/covid-19-vaccine-information-in-your-language எனும் வலைத்தலப் பக்கத்திற்குச் செல்லுங்கள்.

தகவல் ஏடுகள்