குடும்ப வன்முறை

வீட்டிற்கு வெளியே உள்ள கஷ்ட காலமானது வீட்டில் உள்ளவர்களுக்குக் கஷ்ட காலத்தைக் கொடுப்பதற்கு ஒரு காரணமாக ஆகிவிடக் கூடாது. நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்த வேறொருவரோ குடும்ப வன்முறை அல்லது துஷ்ப்பிரயோகத்தினால் பாதிக்கப்பட்டால், இலவச மற்றும் இரகசிய அறிவுரை மற்றும் ஆதரவுதவியைப் பெற 1800 737 732-இல் 1800RESPECT -உடன் தொடர்புகொள்ளுங்கள். இச் சேவை பெண்களுக்கும் ஆண்களுக்கும் எந்த நேரத்திலும் கிடைக்கும். http://www.1800respect.org.au/ எனும் வலைத்தலத்தில் இணையவழியிலான ஆதரவுதவியும் கிடைக்கும்.