வேலைச் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு

‘பணியிடச் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு’ சட்டங்களின் கீழ் உள்ள தமது கடமைகளையும், ‘கோவிட்-19’- இனால் ஏற்படும் ஆபத்துக்களை எப்படிக் கட்டுப்படுதுவது  என்பதையும் விளங்கிக்கொள்ள வர்த்தகங்களுக்கும் தனிநபர்களுக்கும் உதவுவதற்கான வழிகாட்டல்களை ‘ஆஸ்திரேலியப் பணியிடப் பாதுகாப்பு அமைப்பு’ (Safe Work Australia) உருவாக்கியுள்ளது.

மேலதிகத் தகவல்களுக்கு  swa.gov.au/coronavirus எனும் வலைத்தளப் பக்கத்திற்குச் செல்லுங்கள்.

தகவல் ஏடுகள்