முக்கியத் தலைப்புகள்
-
சுகாதாரம்
‘கோவிட்-19’-இன் பரவலைத் தடுங்கள்.
-
கல்வி
மாணவ-மாணவியர், பெற்றோர் மற்றும் கல்விச் சேவை வழங்குனர்களுக்கான மேலதிக ஆதரவுதவி.
-
வர்த்தகம் மற்றும் நிதி-விவகார ஆதரவுதவி
‘2020/21 ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டம்’, மற்றும் வர்த்தகங்கள், தனி நபர்கள் மற்றும் குடும்பங்களுக்கான நிதி உதவிகள் மற்றும் வேலைச் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைப் பற்றிய தகவல்களை நீங்கள் பெறலாம்.
-
சமூகப் பாதுகாப்பு மற்றும் குடியமரல் சேவைகள்
‘கோவிட்-19’ நோய்த்தொற்றுக் காலத்தில் சமூகத்தினருக்கும், குடியமரல் சேவைகளுக்குமான வழிகாட்டல்கள்.
-
‘விசா’க்கள் மற்றும் எல்லைப் பாதுகாப்பு
‘கோவிட்-19’ நோய்த்தொற்றுக் காலத்தில் ஆஸ்திரேலியாவின் குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு ஏற்பாடுகள்.